TNPSC Previous Year Question Papers
TNPSC Original Question Papers - Previous Year Question Papers
TNPSC Group II & Group IIA தேர்விற்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் சமீபத்தில் நடந்த பட்டப்படிப்பு தரத்திலான டிஎன்பிஎஸ்சி தேர்வு வினாத்தாளை பாருங்கள்! பயிற்சி செய்யுங்கள்! கேள்விகள் எவ்வாறு அமைக்கப்படுகின்றன என்பதை கவனியுங்கள்.
சமீபத்தில் நடந்த பட்டப்படிப்பு தரத்திலான TNPSC தேர்வுகளின் வினாத்தாளை இங்கு உங்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. இன்னும் பல வினாத்தாள்கள் இதே பக்கத்தில் இங்கு இன்னும் சில நாட்களில் பதிவேற்றம் செய்யப்படும்.
அரச மரபுகளும் தோற்றுவித்தவர்களும்
நந்த மரபு - மகாபத்ம நந்தர் (கடைசி மன்னர் தனநந்தர்)
சுங்க மரபு - புஷ்யமித்ர சுங்கர் (கடைசி மன்னர் தேவபூதி)
TNPSC Exam Shortcut Tips
படித்தவற்றை எளிதில் நினைவில் வைத்துக்கொள்வது எப்படி?
அகிலன் எழுதிய நூல்களை எளிதில் நினைவில் வைத்துக்கொள்வது எப்படி? Part-1
# பசுமை இல்ல வாயுக்கள் என்றால் என்ன?
பூமியின் காற்று மண்டலத்தின் மேல் பகுதியில் மிதக்கும் வாயுக்கள் மற்றும் துகள்களின் அடர்த்தி அதிகரித்தால், சூரியக் கதிர்கள் பூமி மீது படுவதால் உண்டாகும் வெப்பம் வெளியேறாமல், காற்று மண்டலத்தின் கீழ் பகுதியிலேயே தங்கிவிடும். இதையே ‘பசுமை இல்ல விளைவு’ என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். பசுமை இல்ல விளைவால் பூமி வேகமாக சூடேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
சுற்றுச் சூழலை வெகுவாக பாதிக்கும் 'பசுமை இல்ல வாயுக்களை' அதிக அளவில் வெளியேற்றும் நாடுகளின் பட்டியலை, 'உலக இயற்கை வள நிறுவனம்' (டபிள்யு. ஆர்.ஐ.,) என்ற சர்வதேச ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், இந்தியா நான்காம் இடத்தை பிடித்துள்ளது.
Tags : TNPSC Exam, TET Exam, Group II, Science
TNPSC Group II & RRB Exam Current Affairs 2018 Online Test
1. பின்வரும் எந்த நாடு ‘கிராண்ட் காலர்’ விருதை வழங்குகிறது?
(A) இஸ்ரேல்
(B) இங்கிலாந்து
(C) சுவீடன்
(D) பாலஸ்தீனம்
See Answer:
2. 2018 மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றவர் யார்?
(A) ரபெல் நடால்
(B) ரோஜர் பெடரர்
(C) அலெக்சாண்டர் ஸ்வெரே
(D) ஜான் ஆஸ்னெர்
See Answer:
வேதிச்சேர்மங்கள் பற்றிய முக்கிய வினா விடைகள்
1. குளோரினை எதில் செலுத்தினால் சலவைத்தூள் கிடைக்கும்?
2. பாரிஸ்சாந்து கெட்டுபடுவதற்குக் காரணம் என்ன?
3. சிமெண்ட் தயாரிக்க தேவையான அடிப்படைப்பொருட்கள் எவை?
4. கண்ணாடி என்பது?
2. பாரிஸ்சாந்து கெட்டுபடுவதற்குக் காரணம் என்ன?
3. சிமெண்ட் தயாரிக்க தேவையான அடிப்படைப்பொருட்கள் எவை?
4. கண்ணாடி என்பது?
5. சோடியம் கார்பனேட் பெருமளவில் தயாரிக்கப்படும் முறை?
6. ரொட்டி சோடா தயாரிக்க சமையல் சோடாவில்
சேர்க்கப்படும் வேதிப்பொருள்?
7. வினிகர் என்பது?
Subscribe to:
Posts (Atom)
தமிழ் வளர்த்த சான்றோர் - 8 ஆம் வகுப்பு
புதுக்கவிதைக்கு - பாரதியார் சமுதாயப் புரட்சிக்கு - பாரதிதாசன் பொதுவுடைமைக்கு - திரு.வி.க தனித்தமிழுக்கு ...





